காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது: தம்பி பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி பதில்

By என்.மகேஷ் குமார்

ஐதராபாத்தில் சனிக்கிழமை சிரஞ்சீவி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தம்பி பவன் கல்யாண் சிறு வயதிலிருந்தே மிகவும் 'சென்சிடிவ்' ஆனவர். மக்களுக்கு தன்னால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவர் தொடங்கி உள்ள ஜன சேனா கட்சி கொள்கைகள் குறித்து எனக்கு இப்போது முழுமையாக தெரியாது.

அனைத்து கட்சிகளும் ஒப்புகொண்ட பின்னரே தெலங் கானாகுறித்து இறுதி முடிவை காங்கிரஸ் மேற்கொண்டது. இதில், காங்கிரஸ் கட்சியை சுட்டி காட்டும் போது, இதில் சம்பத்தப்பட்ட மற்ற கட்சிகள் குறித்தும் கூற வேண்டும். ஆனால், காங்கிரஸ் மட்டுமே தவறு செய்ததாக பவன் கல்யாண் கூறுவது வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகள் சரித்திர புகழ் பெற்றது. எனவே காங்கிரஸை அழிக்க யாராலும் முடியாது. பவன் கல்யாணின் பின்பலமாக யார் செயல் படுகிறார்கள் என எனக்கு தெரியாது என்று சிரஞ்சீவி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்