மாணவர்கள் மீது நடந்து சென்ற பாஜக வேட்பாளர்: வீடியோ வெளியாகி சர்ச்சை

By செய்திப்பிரிவு

யோகா முகாம் ஒன்றில் மாணவர் கள் மீது பாஜக வேட்பாளர் ஒருவர் நடந்து செல்வது போல் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் மோகன் குண்டரியா. இவர் ராஜ்கோட் நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகாசன முகாமில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்நிலையில் இம்முகாமில், மனிதப் பாலம் அமைத்தது போல் குப்புறப் படுத்திருக்கும் மாணவர்கள் மீது குண்டரியா நடந்துசெல்வது போல் வீடியோ வெளியாகிள்ளது.

மாணவர்களின் யோகா திறமையை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் மீது குண்டரியா நடந்து சென்றதாக வும் கூறப்படுகிறது. எனினும் தேர்தல் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான வேட் பாளரின் இத்தகைய செயலால், பாஜகவுக்கு இக்கட் டான நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்