அரசியல் கட்சிகள் லஞ்சம் கொடுத்தால் வாக்காளர்கள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது தேர்தல் ஆணையத்தை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு வழங்கிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
"இதுபோன்ற பேச்சுக்கள் நம் தேர்தல் முறையைக் களங்கப்படுத்தும். மேலும் ஜனநாயகத்தின் நேர்மையும் கேள்விக்குள்ளாகும். உங்களின் பேச்சு எங்களை அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது. எதிர்காலத்தில் பேசும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள கட்கரி, "சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளைக் கேலி செய்தே தான் இத்தகைய கருத்தைப் பேசினேன். இதுவரை நான் தேர்தல் விதிமுறைகளை மீறும் அளவுக்கு நான் எதுவும் பேசவில்லை" என்றார். இந்தப் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago