ஜாமீனில் வெளியான உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்திரப் பிரதேசத்தின் காசியாபாதை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய பிரமுகரும் முன்னாள் கவுன்சிலருமான ஹரி மோகன் கவுஷிக் மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
மர்ம நபர்கள் ஹரி மோகனை நோக்கி சரமாறியாக சுட்டத்தில் அவர் மீது 5 குண்டுக்கள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை (இன்று) காலை உயிரிழந்தார். அவரது மரணம் குறித்தும், மர்ம நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த ஹரி மோகன் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் அவர் மருமகன் கொலையான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago