அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த உரிமை வழக்கு விசாரணையை நடத்த எங்களுக்கு இப்போது நேரமில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன் சுவாமியிடம் தெரிவித்தனர்.
அதனால் விசாரணைக்கு தேதி எதையும் குறிப்பிட மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தலைமை நீதிபதி கேஹர் தலைமை அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுப்பிரமணியன் சுவாமி, “அங்கு வழிபட முடியாததால் என்னுடைய நம்பிக்கை பாதிக்கப்படைகிறது. அங்கு கோயில் இருக்க வேண்டும்” என்றார்.
அயோத்தி வழக்கில் மேல்முறையீடு மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து கொள்ள நடுநிலையாளர் ஒருவரை நியமிப்பது குறித்து எதிர்தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி மார்ச் 31-ற்குள் கூறுமாறு உச்ச நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமிக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் சுவாமிக்கு பதில் அளித்த நீதிபதி கேஹர், “கருத்தொற்றுமை ரீதியிலான தீர்வுக்கு நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நடுநிலையாளர் ஒருவரை தேர்வு செய்துகொள்ளுங்கள், நான் வேண்டுமானாலும் உதவுகிறேன், நான் தயார்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago