காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரில் உள்ள ஹைதர்போரா பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் குல்கம் நகரில் வியாழக்கிழமை சிறப்புப் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஷபீர் அகமத் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்தன.
இதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். மேலும் இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவரும் காயமடைந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 10-ம் தேதி காஷ்மீரின் இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உமர் ஃபையாஸ் என்பவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago