வைகுண்ட ஏகாதசி திருமலையில் கோலாகலம்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர் கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

பக்தர்கள் கூட்டம் குவிந்த தால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக் ஸில் இருந்த அனைத்து அறை களும் நிரம்பி வழிந்தன.

இதனால் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 14 மணி நேரம் ஆனது. ஒரு கட்டத் தில் தடுப்பு கம்பிகளைக் கடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற் பட்டது. இதில் 6 பக்தர்கள் காய மடைந்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக பவனி வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்