கைலாஷ் மானசரோவர் யாத் திரையை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கொடி யசைத்துத் தொடங்கிவைத்தார்.
ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை, வெளி யுறவு அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண் டின் முதல் குழுவின் யாத்திரையை வெளியுறவு விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்தாண்டு கைலாஷ் மான சரோவர் பயணத்துக்காக, 1,400 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இதில், 350 யாத்ரீகர்கள் சிக்கிம் நாதுல்லா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவரை அடைவார்கள். மற்ற யாத்ரீகர்கள் உத்தராகண்ட்டில் 17,500 அடி உயரத்தில் உள்ள பிதோராகார் மற்றும் லிபுலே கணவாய் வழியாக மானசரோவரை சென்றடைவார்கள் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago