சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்க்கின் இளைய சகோதரி பர்கஷ் கவுர், கனாடாவில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 96. பகத் சிங் தலைமுறையில் இவரே கடைசி நபர் ஆவார்.
பர்கஷ் கவுர் மறைந்த செய்தியை, பஞ்சாபின் ஹோஷியார்பூரில் வசிக்கும் அவரது மருமன் ஹர்பஜன் திங் தத் தெரிவித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான வீரராகப் போற்றப்படுபவர் பகத் சிங். லாகூரில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதற்காக 1931-ஆம் ஆண்டு பகத் சிங்கிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, பகத் சிங் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago