ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பட் டுள்ள எபோலா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தி யாவின் பங்களிப்பாக 12 மில்லி யன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.72 கோடி) ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கப்பட உள்ளது.
அமெரிக்கா செல்வதற்கு முன்பு இந்தப் பங்களிப்புக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறும் போது, "இந்தப் பங்களிப்பில் சுமார் ரூ.60 கோடி, ஐ.நா. பொதுச் செயலாளர் எபோலா நிதியத்திடம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.12 கோடி எபோ லாவை எதிர்த்துப் போராடத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள் வாங்க ஐ.நா.விடம் அளிக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago