ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏ.க்கள் அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இதில் 4 பேரை அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, சந்திரபாபு நாயுடு அமைச்சர்களாக நியமித்துள்ளார். பிரகாசம் மாவட்டம், கித்தலூரு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடராம் பாபு என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து கட்சி தாவிய 22 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆந்திர மாநில சட்டப்பேரவை செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago