மோடி குல்ஃபி அறிமுகப்படுத்திய சூரத் ஐஸ்க்ரீம் வியாபாரி

By ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஐஸ்க்ரீம் வியாபாரி ஒருவர் மோடி சீத்தாப்பழ குல்ஃபி என்ற புதிய ரக ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் பாஜக அனுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குல்ஃபியின் பெயரில் மட்டும் மோடியில்லை அதன் உருவத்திலும் மோடியின் முகம் செதுக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் கைகளாலேயே இதனை வடிவமைத்துள்ளனர். 200 மோடி குல்ஃபி தயாரிக்க 24 மணி நேரமானதாம்.

இந்த பிரத்யேக மோடி குல்ஃபி வரும் மே 30-ம் தேதி மோடியின் பதவியேற்பு விழா வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் கிடைத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்