நெருங்கிவிட்ட நாடாளுமன்றத் தேர்தல்: இதுவரை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன கூறுகின்றன?

By இந்து குணசேகர்

நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கிவிட்டது.  நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது இந்த நிலையில் பல்வேறு செய்தி  ஊடகங்களும் தேர்தல் கருத்துக் கணிப்புகளை  வெளியிட்டு வருகின்றன.

அதில் 543  இடங்களுக்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மையாக ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அவற்றின் தொகுப்பு:

 

டைம்ஸ் ஆப் இந்தியாதேசிய ஜனநாயக கூட்டணி  290  இடங்கள்ஐக்கிய முற்போக்கு கூட்டணி 149 இடங்கள்பிற கட்சிகள்    115 இடங்கள்

 

 

டைம்ஸ் நவ்தேசிய ஜனநாயக கூட்டணி279 இடங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி149 இடங்கள்மற்ற கட்சிகள்  115 இடங்கள்

 

 

ரிபப்ளிக் டிவிதேசிய ஜனநாயக கூட்டணி          267 இடங்கள்ஜக்கிய முற்போக்கு கூட்டணி142 இடங்கள்மற்ற கட்சிகள்134 இடங்கள்

 

 

நியூஸ் நேஷன்தேசிய ஜனநாயக கூட்டணி     278 இடங்கள்ஐக்கிய முற்போக்கு  கூட்டணி  128 இடங்கள்மற்ற கட்சிகள்   137 இடங்கள்

 

 

ஐஏஎன்எஸ்  - சிவோட்டர் கருத்துக் கணிப்பு

 

பிரதமர் வேட்பாளருக்கான மக்களின் ஆதரவு

மோடி    58  %ராகுல் காந்தி 34  %

 

 

லோக்நிதி- தி இந்து ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு

 

பிரதமர் வேட்பாளருக்கான மக்களின் ஆதரவு

மோடி43 %ராகுல் காந்தி 24 %

 

மலையாள மனோரமா

கேரளா தொகுதிகள் விவரம்

காங்கிரஸ் கூட்டணி   15 இடங்கள்இடதுசாரி கூட்டணி  4 இடங்கள்பாஜக கூட்டணி       1 இடம்

 

 

தமிழகம் நிலவரம் :

 

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று முக்கிய ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள்  தொடர்பகம்

 

திமுக கூட்டணி: 27 - 33 தொகுதிகள்

 

அதிமுக கூட்டணி: 2 - 5 தொகுதிகள்

 

அமமுக கூட்டணி: 1 - 2 தொகுதிகள்

 

 

 

தந்தி  டிவி

 

திமுக கூட்டணி: 28 இடங்கள்

 

அதிமுக: 12 இடங்கள்

 

 

புதிய தலைமுறை

 

மக்கள் ஆதரவு பிரதமர்  வேட்பாளர் 

 

ராகுல்  காந்தி: 54%

 

மோடி: 22 %

 

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பு

 

திமுக கூட்டணி: 31 - 33 இடங்கள்

 

அதிமுக கூட்டணி: 6  -  8 இடங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்