சோனியா, ராகுல் இன்று காஷ்மீர் பயணம்

By ஐஏஎன்எஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரண்டு நாள் இன்று பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கின்றனர்.

இத்தகவலை மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் தொடர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து செவ்வாய்க்கிழமை அன்று சோனியா மற்றும் ராகுல் ஆய்வு மேற்கொள்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி உடன் செல்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்