டெல்லியில் பிரதமர் மோடியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக கூறி, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,000 பேர் திரண்டதால் அவர்களை தடுக்க டெல்லி போலீஸார் முயன்றனர்.
இதனையடுத்து மோதலை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டதாகவும், இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டதனாலேயே அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் தியாகி கூறி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago