ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் பதுங்கிடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகவும், அங்கிருந்து பயங்கர ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் கர்சல்ங்கார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவத்தினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், அங்கிருந்த பதுங்கிடம் கண்டிபிடிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் பல்வேறு 3 ஏ.கே. ரக துப்பாக்கிகள், சீன நாட்டு தயாரிப்பிலான கையெறி குண்டுகள், மற்றும் வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
24 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago