நிதிப் பற்றாக்குறையால் ராணுவ அதிகாரிகளுக்கு பயணப்படி மற்று அகவிலைப்படியை நிறுத்துவதாக ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ கணக்கு வழக்குகளைப் பராமரிக்கும் அமைப்பான பிசிடிஏ-வின் முதன்மை அதிகாரி கூறும்போது, "ராணுவ அதிகாரிகளுக்கான நிதியில் பற்றாக்குறை நிலவுவதால் நிதிநிலை சீராகும் வரை பயணப்படி மற்றும் அகவிலைப்படி வழங்க இயலாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விடுமுறை காலத்துக்கான பயணப்படி வழக்கம்போல் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது ராணுவத்திற்கு முதன்முறையாக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
ஆனால், மறுபுறம் நிதிப் பற்றாக்குறையால் ராணுவ அதிகாரிகளுக்கு பயணப்படி, அகவிலைப்படி நிறுத்தப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago