மோடியை கண்டு பயப்படும் ஜெகன், பவன் கல்யாண்: சந்திரபாபு நாயுடு தாக்கு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம், ஓங்கோலில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

நடிகர் பவன் கல்யாண் தினமும் பேச்சை மாற்றி மாற்றி பேசி வருகிறார். அரசியல் என்பது திரைக்கதை போன்றது அல்ல, அடித்து அடித்து மாற்றிக்கொள்வதற்கு. வாழ்ந்து காட்ட வேண்டும். நடிகர் பவன் கல்யாணுக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் மோடி என்றால் பயம். இதற்கு, ஒருவர் மீதுள்ள வழக்கும் மற்றொருவரிடம் உள்ள கருப்பு பணமும்தான் காரணம். பிரதமர் மோடியை விமர்சித்தால் அவர் சிறைக்கு அனுப்பி விடுவாரோ என்ற பயத்தால் இருவரும் பாஜக-வையோ, மோடியையோ விமர்சிக்காமல் என்னையே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால், எனக்கு இவர்களைப் போல பயம் இல்லை. ஏனெனில் நான் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறேன். எந்தவித ஊழலும் செய்யவில்லை.

அமராவதி நகரை, உலகின் 5 முன்னணி நகரங்களில் ஒன்றாமாக அமைத்துக் காட்டுவேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்