உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே 30 ஆடுகளை கழுதைப்புலி அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து புதானா காவல்நிலையத்தில் விவசாயி ஹசீஃப் மன்ஃபெத் புகார் அளித்த பிறகே தெரியவந்தது.
ஜோலா கிராமம் அருகிலுள்ள விவசாய நிலத்தில் நேற்றிரவு இந்த ஆடுகள் கொல்லப்பட்டன. கொல்லப்பட்ட ஆடுகளின் கழுத்தில் தென்படும் அடையாளங்களை வைத்துப் பார்க்கும்போது தாக்கிய விலங்கு கழுதைப்புலியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாக உதவி ஆட்சியர் குமார் பூபேந்தர் தெரிவித்தார்.
வட்டாட்சியர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கழுதைப்புலியின் காலடித் தடங்களை ஆய்வு செய்தார்.
காட்டிலிருந்து விவசாய நிலங்களுக்கு வரும் கழுதைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago