கேஜ்ரிவால் செயலாளரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அரசு தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் இதுகுறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி கேமரா பதிவுகள் தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மீது தாக்குதல் நடந்த நேரத்தை விட 40 நிமிடம் தாமதமாக இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், சிசிடிவி கேமராக்களை பராமரிக்கும் இளநிலை பொறியாளர் ஆகியோரிடம் டெல்லி போலீஸார் நேற்று இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்