திருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயில்களை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்னும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவை ஏற்று குளோபல் எக்ஸ்பான்ஷன் என்ற பெயரில் குழு அமைக்கப்படும்.
இக்குழுவின் பரிந்துரைகளின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய நகரில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும். சிம்ஸ் தேவஸ்தான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மத்திய அரசு தேசிய அங்கீகாரம் வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago