புதுடெல்லி: மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி தோல்வி அடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாடு கட்சி தலைவரும் காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா இவிஎம் இயந்திரங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவி்தார். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறும்போது, “இவிஎம்மில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago