சத்தீஸ்கரில் 30 நக்சலைட்கள் சரண்: மத்திய அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஜக்தால்​பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்​துறை​யின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்​பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்​தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்டன. நக்சல்​களுக்கு எதிரான காவல்​துறை​யின் நடவடிக்கை, மாநிலத்​தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்​கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்​கப்​பட்டன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்​புருக்​குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு வசிக்​கும் மக்களைச் சந்தித்​துப் பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா​வில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்சலைட்டுகளை மாநிலத்​தில் இருந்து ஒழிக்க உறுதி பூண்​டுள்​ளோம். என் வாழ்​வில் இன்று மிகவும் மகிழ்ச்​சியான நாளாகும். சரணடைந்த உங்களை விட, உங்கள் குடும்பத்​தாரை விட நான் இன்று மிகவும் மகிழ்ச்​சியாக இருக்​கிறேன்’’ என்றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்