டெல்லியில் கிராப்-4 கட்டுப்பாடுகளை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் கிராப்-4 கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி - தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி மற்றும் அண்டை மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நவம்பர் 18 முதல் டிசம்பர் 4 வரை காற்று தரக்குறியீடு புள்ளிவிவரத்தை உச்ச நீதிமன்றம் நேற்று ஆய்வு செய்தது. டெல்லியில் காற்று தரக்குறியீடு நேற்று 161 ஆக இருந்தது. இது மிதமான பிரிவின் கீழ் வருவதால் டெல்லியில் கிராப்-4 கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்