மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு: ஆர்எஸ்எஸ் தலைவர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சமூகத்தின் அடிப்படையான ஒரு அங்கம்தான் குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழு. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் சென்றால் சமூகம் தானாகவே அழிந்துவிடும் என லக்சன்க்யா சாஸ்திரம் கூறுகிறது. இந்திய மக்கள் தொகை கொள்கை 1998-ல் அறிமுகம் செய்யப்​பட்டது. அதிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் செல்லக்​கூடாது என கூறப்​பட்​டுள்ளது. சமூகம் நீடித்​திருக்க இந்த விகிதம் குறையக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்​தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்