புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று. 23-ம்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி கட்சிகள் அதிக இடத்தைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சித் தலைமை அனுப்பிய புகாரில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சுமார் 450 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? எனவே, வாக்குச்சீட்டுகள் முறையில் தேர்தலை நடத்தவேண்டும்" என்று கூறியிருந்தது.
இதையடுத்து டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அப்போது காங்கிரஸ் எழுப்பியுள்ள கவலை, புகார்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago