கேரள மாநில ஓய்வூதிய திட்டத்தில் மோசடி: பயனாளி பட்டியலில் சொகுசு கார் உரிமையாளர்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கணவரை இழந்த பெண்​கள், ஆதரவற்ற மூத்த குடிமக்​கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நலிவுற்ற பிரி​வினருக்கு கேரள அரசு சார்​பில் மாதம் ரூ.1,600 ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது.

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில நிதித் துறை சார்​பில் ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் பல்வேறு முறை​கேடுகள் அம்பல​மாகி உள்ளன. இதுகுறித்து கேரள நிதித் துறை வட்டாரங்கள் கூறிய​தாவது: கேரளா​வின் கோட்​டக்கல் பகுதியில் 42 பேருக்கு ஓய்வூ​தியம் வழங்​கப்​படு​கிறது. இதில் ஒரு பயனாளி பல ஆண்டு​களுக்கு முன்பே உயிரிழந்​து​விட்​டார். ஆனால் அவரது பெயரில் ஓய்வூ​தியத் தொகை தொடர்ந்து பெறப்​படு​கிறது.

பிஎம்​டபிள்யூ சொகுசு கார் வைத்​திருப்​போர், ஆடம்பர மாளி​கை​யில் வாழ்​வோரும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். 1,458 அரசு ஊழியர்​களும் முறை​கேடாக ஓய்வூ​தி​யத்தை பெற்று வந்துள்ளனர். இவ்வாறு கேரள நிதித்​துறை வட்டாரங்கள் தெரி​வித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்