புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்த லில் நோட்டாவுக்கு குறைவான வாக்குகளே பதிவாகின.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம்வெளியானது. இதில், மகாராஷ்டிராவில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என 0.75% வாக்காளர்கள் தெரிவித்தனர். இதுபோல ஜார்க்கண்ட் தேர்தலில் 1.32% பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மகாராஷ்டிர தேர்தலில் 65.02% வாக்குகளும், ஜார்க்கண்டில் 2 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 66.65% வாக்குகளும் பதிவாகின. நோட்டா முறை கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago