புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்பினருமான ஜெகதாம்பிகா பால் தெரிவித்தார். இதற்கு இக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜேபிசி பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago