திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடியில் தங்க ஆரம் காணிக்கை

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று 4 தங்க ஆரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காணிக்கையாக வழங்கினர். 24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த ஆரங்களில் வைரம், வைடூரியம், பச்சை, நீலக்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்