அரசு பங்களாவை காலி செய்தார் அகிலேஷ் யாதவ்

By ஏஎன்ஐ

உத்தரபிரதேசத்தில் முதல்வர் பதவி வகிப்பவர்கள், பதவிக்காலம் நிறைவடைந்ததும் அரசு பங்களாக்களைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அரசு பங்களாக்களை காலி செய்யவில்லை.

இதுதொடர்பான வழக்கில் அரசு பங்களாக்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாயாவதி சில நாட்களுக்கு முன்பு பங்களாவை காலி செய்தார். அகிலேஷ் யாதவும் அரசு பங்களாவை நேற்று காலி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்