வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆந்திராவில் 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், குர்லா பகுதியில் அண்மையில் தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் குர்லா அரசு மருத்துவமனையில் 28 பேர், சீபுரபல்லி அரசு மருத்துவமனையில் 9 பேர், விஜயநகரம் அரசு மருத்துவமனையில் 20 பேர், விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 5 பேர் என அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் மாநில சுகாதார அமைச்சர் கொண்டபல்லி நிவாஸ், இயக்குநர் பத்மாவதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்