வாழ்க்கையின் அங்கம் யோகா: சந்திரபாபு கருத்து

By என்.மகேஷ் குமார்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் சந்திரபாபு கூறும்போது, ‘‘தற்போதைய சூழலில் மக்கள் சிறிய விஷயங்களுக்கும் டென்ஷன் ஆகிறார்கள். சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைத்து வியாதிகளும் வரத் தொடங்கிவிட்டன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு யோகாசனம் மிகவும் முக்கியம். யோகாசனம் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்