புதுடெல்லி: நாட்டின் 78-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல - இது அரசியல் சாசன மற்றும் ஜனநாயக விழுமியங்களுடன் பிணைக்கப்பட்ட நமது மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாகும்.இது கருத்து சுதந்திரத்திற்கான ஆற்றல், உண்மையை பேசுவதற்கான திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கை ஆகும்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago