நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 18-ம் தேதி காலை 11.30 மணிக்கு உ.பி. மின் வாரியத்திலிருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் மின் கட்டண பில் தொகைரூ.4,02,31,842 என குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வழக்கமாக அவர் மாதந்தோறும் ரூ.1,490-ஐ மின் கட்டணமாக செலுத்துவார்.இதுகுறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி கூறும்போது, “அது கணினி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால், கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago