கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்து குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்து வருவதாக தெலுங்கு நடிகர் சிவாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்து, தேர்தலில் வெற்றி பெற பாஜக திட்டம் வகுத்துள்ளது.இந்த சதிச்செயலை முறியடிக்க மற்ற அனைத்து கட்சியினரும் மிகவும் தீவிரமாக போராட வேண்டும்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வரும் 10-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மேற் கொள்ளவுள்ளேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago