பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ரோஜா புகார்

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம், தாச்சேபல்லியில் 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குண்டூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நகரி தொகுதி எம்எல்ஏ.வும், நடிகையுமான ரோஜா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘ஆந்திராவில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. குண்டூரில் நடந்துள்ள சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு பதவி விலக வேண்டும். குண்டூர் பகுதியில் கடந்த சில மாதங்களில் 7 பெண்கள், சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்’’ என்றார். பின்னர் அவர் சிறுமிக்கு ஆதரவாக மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். அவரை போலீஸார் சமாதானம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்