காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொந்தமாநிலமான குஜராத்தில் கடந்த2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு தொடர்ந்து 3-வதுமுறையாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் வெற்றி பெற்றார். இவர் பாஜக வேட்பாளர் பர்பத்பாய் படேலை தோற்கடித்தார்.
குஜராத்தில் இதற்கு முன் 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago