புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங்குக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங் உ.பி கைசர்கன்ஜ் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கைசர்கன்ஜ் தொகுதியின் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அப்போது இவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் மீது டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.
பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கியதால், பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங் கைசர்கன்ஜ் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago