புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதன்படி, கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 16,65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 7.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
1) அசாம்: 5 மக்களவைத் தொகுதிகள் ( வாக்குப்பதிவு: 9.71%)
2) பிஹார்: 5 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:9.4%)
3) சத்தீஸ்கர்: 3 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு:15.42%)
4) கர்நாடகா: 14 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு: 9.21%)
5) கேரளா: 20 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.98%)
6) மத்தியப் பிரதேசம்: 6 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு:13.82%)
7) மகாராஷ்டிரா: 8 மக்களவைத் தொகுதிகள்(வாக்குப்பதிவு: 7.45%)
8) மணிப்பூர்: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு: 15.49%)
9) ராஜஸ்தான்: 13 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.77%)
10) திரிபுரா: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு:16.55%)
11) உத்தரப் பிரதேசம்: 8 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:11.67%)
12) மேற்கு வங்கம்: 3 மக்களவைத் தொகுதிகள் (வாக்குப்பதிவு:15.68%)
13) ஜம்மு காஷ்மீர்: 1 மக்களவைத் தொகுதி (வாக்குப்பதிவு:10.39%)
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago