திரைப்படமாகிறது சந்திரபாபு நாயுடு வாழ்க்கை

By என்.மகேஷ் குமார்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை ‘சந்திரோதயம்’ எனும் பெயரில் திரைப்படமாக உருவாகிகிறது. இத்திரைப்படத்தின் டீசர், விஜயவாடாவில் உள்ள கண்டசாலா சங்கீத கல்லூரியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்துக்கு வெங்கடரமணா பசுபுலேட்டி என்பவர் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களான ரகு வர்மா, பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாளான வரும் ஏப்ரல் 20-ல் திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்