நாட்டின் பழமையான கோயிலை கண்டுபிடிக்க ம.பி.யில் அகழாய்வு

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தின் நச்னே கிராமத்தில் 8 மண் முகடுகள் உள்ளன. இங்கு நாட்டின் பழமையான கோயில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை ஜபல்பூர் கண்காணிப்பாளர் சிவகாந்த் பாஜ்பேயி கூறும்போது, ‘‘நச்னே கிராமத்தில், அகழாய்வு பணி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தப் பணி அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு தொடரும். 4 முதல் 6-ம் நூற்றாண்டு காலத்தில் குப்தா காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மிகப் பழமையானவை. குப்தாகாலத்துக்கு முந்தைய கோயில்கள் இங்கு இருக்கலாம் என்றநம்பிக்கையில் நாங்கள் அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்