இன்று கார்கே தொகுதியில் களமிறங்குகிறார் மோடி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடந்த 2009, 2014 தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வி அடைந்தார். வருகிற மக்களவைத் தேர்தலில் கார்கே மீண்டும் இந்த தொகுதியில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கார்கேவின் சொந்த தொகுதியான குல்பர்காவில் உள்ள என்.வி.விளையாட்டு திடலில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனால் அங்கு பாஜகவினர் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) ஷிமோகாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். அந்த கூட்டத்தில் ஷிமோகா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்