வேட்பாளர் படம் உண்டு, பெயரில்லை: பகுஜனின் பலே போஸ்டர் உத்தி

By பெ.ஜேம்ஸ்குமார்


மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது அக்கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் யார்? யானை சின்னத்துக்கு வாக்களிப்பீர் என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், வேட்பாளர் பெயரை குறிப்பிடாமல், அவர்களின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்டுள்ளனர். அதேநேரம், யானை சின்னத்துடன், கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதி, மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படங்கள் அதில் உள்ளன. இந்த போஸ்டர் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்