இடாநகர்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
அருணாச்சலப் பிரதேத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 8 முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக ரூ.6,621.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை 913-ல், 265.49 கி.மீ தூரத்துக்கு 8 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த தொகுப்பில் 1,3,5 ஆகிய திட்டங்கள் ஹர்லி-தல்ஹியா பகுதியையும், 2 மற்றும் 4-வது திட்டங்கள் கர்சாங்-மியாவ்-காந்திகிராம்-விஜய் நகர் ஆகிய பகுதிகளையும் இணைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago