திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தை, கரடி போன்ற காட்டு விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை, அவ்வப்போது மக்கள் நடமாடும் பகுதிக்கும் வந்துவிடுகின்றன. கடந்த காலங்களில், இதுபோன்ற விலங்குகளின் தாக்குதலுக்கு பக்தர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திருமலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் ஒரு நாயை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது. அந்த சிறுத்தையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். அதன்பின் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago