ஆந்திர மாநிலம், காமவரப்பு கோட்டா பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது சுபானி (42). இவர் சிறிது நாட்களாக உடல் முழுவதும் நரம்பு வியாதியால் அவதிபட்டு வருகிறார். இவர் காமவரப்பு கோட்டா மண்டல தெலுங்கு தேச செயலாளராக பணியாற்றியுள்ளார். இவர் தனது கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை பார்க்க ஆசைப்பட்டார். இதை அறிந்த சந்திரபாபு நாயுடு நேற்று ஏலூர் பகுதிக்குச் சென்று அவரை அழைத்து வரச் சொன்னார்.
ஆனால் காரில் இருந்து இறங்கி வர முடியாத சுபானியை, அவர் இருக்கும் காரின் அருகே சென்று நலம் விசாரித்தார் நாயுடு. பின்னர் அவரது நிலைமையை பார்த்து வேதனை அடைந்தார். அதன்பின்னர் மருத்துவ செலவிற்காக கட்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago