2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கீதா கோடா பாஜகவில் நேற்று இணைந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பலமான போட்டியை லாவகமாக சமாளித்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஒரே ஒரு எம்.பி.யாக தேர்வானவர் கீதா.
அவரின் முடிவு காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவிதான் இந்த கீதா கோடா.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago