நிரவ் மோடிக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ், போர்சே உள்ளிட்ட 9 கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, நிரவ் மோடியின் வர்த்தகக் கூட்டாளி மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ரூ. 5000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அமலாக்கத்துறை நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 கார்களை பறிமுதல் செய்துள்ளது. இவற்றில்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, போர்சே,, பனாமேரா, ஹோண்டா கார்கள் 3 மற்றும் டொயோடா ஃபார்சூனர், டொயோடா இனோவா ஆகிய
கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago