அசாமில் 3 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

By செய்திப்பிரிவு

அசாமில் 3 தொகுதிக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இண்டியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் சோர்வடைந்து விட்டோம். எனவே, அசாம் மாநிலம் திப்ருகார் (மனோஜ் தனோவர்), குவாஹாட்டி (பாபன் சவுத்ரி) மற்றும் சோனிட்பூர் (ரிஷி ராஜ்) ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்